18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி ! 

திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி ! 

எழுதியவர்: Baker BAker February 29, 2024, 4:27 pm

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை போன்று ஊர்களில்  வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் நெற்பயிருக்குப் பின் இரண்டாம் போக சாகுபடியாக பயிறு வகைகள் பயிரிடுவது  பற்றியும் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் அதன் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை இயக்குநர் அமர்லால் , துணை வேளாண்மை அலுவலர் முஸ்தபா , உதவி தொழில் நுட்ப மேலாளர் ச. ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை துறை திட்டங்கள் பற்றி கூறினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!