17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரபல நகைச் சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழா; சத்தியப் பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கல்..

பிரபல நகைச் சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழா; சத்தியப் பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கல்..

எழுதியவர்: Abubakker Sithik February 28, 2024, 9:10 pm

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழா; சத்தியப்பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கல்..

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழாவிற்கான திருமண அழைப்பிதழ் நமது சத்தியப்பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபர் காளமேகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மதுரை தொடர்வோம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கார்த்திக், பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பிரியங்கா தம்பதியின் மகள் இந்திரஜா ஆகியோருக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வைத்து வரும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நமது சத்திய பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபர் காளமேகம் அவர்களை தொடர்வோம் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கார்த்திக் தாயார் வளர்மதி நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். இதனை நமது நிருபர் காளமேகம் அன்புடன் பெற்றுக் கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!