17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முத்தரையர் சங்கம் மருத்துவ உதவி !

முத்தரையர் சங்கம் மருத்துவ உதவி !

எழுதியவர்: Baker BAker February 25, 2024, 8:55 am

இராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தரையர் சங்கம் மற்றும் சிகரம் வளர்ச்சி குழு சார்பாக தம்பி ரங்கீஷ் மருத்துவ செலவிற்காக வசூல் செய்த பணம் ரூபாய் 2,70,000 (இரண்டு லட்சத்தி 70 ஆயிரம்) அவர்களின் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு பண உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இராமநாதபுரம் மாவட்ட முத்தரையர் சங்கத்தின் சார்பாக நன்றியை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!