ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை 21.01.2024 அன்று இரவு அவரது ஹோட்டலுக்கு வந்த தகராறு செய்து தாக்குதல் செய்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் , வெட்டுப்புலி என்ற சக்திவேல், த/பெ. மாரிமுத்து, மணிகண்டன், த/பெ. கோவிந்தன் ராஜீவ்காந்தி, த/பெ. பசும்பொன்லிங்கம் ஆகியோரை சாயல்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழரசன் மற்றும் சக்திவேல் என்ற இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாயல்குடியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை !
எழுதியவர்: Baker BAker February 22, 2024, 10:09 pm




You must be logged in to post a comment.