18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி உத்தரவு..

நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி உத்தரவு..

எழுதியவர்: syed abdulla February 22, 2024, 4:27 pm

நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி உத்தரவு..

நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. மருந்து சீட்டை CAPITAL எழுத்துகளில் எழுத வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!