17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..

விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2017, 9:46 pm

கீழக்கரையைச் சார்ந்த ச. செய்யது யாசீன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய சனநாயகப் பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

இப்பணியில் அவர் திறம்பட செயல்பட கீழைநியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!