17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரையில் புதிய மருந்தகம் திறப்பு..

கீழக்கரையில் புதிய மருந்தகம் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2018, 8:32 pm

கீழக்கரையில் இன்று (28-02-2018) புதிய மருந்தகம் “அப்போலோ ஃபார்மஸி” திறக்கப்பட்டது.

இப்புதிய மருந்தகத்தை அந்நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இப்புதிய மருந்தகம் மணீஸ் பேக்கரி ஆட்டோ ஸ்டான்ட் எதிரில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!