18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

எழுதியவர்: Baker BAker February 17, 2024, 11:46 pm

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் முத்துக்குமார் ( வயது37/24) என்பவர் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்துவிட்டார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் தன் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் வல்லந்தை கிராமத்தில் பரமக்குடி சார ஆட்சியர் அபிலாஷா கௌர் தலைமையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!