18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் ரயில் மறியல் போராட்டம் !

மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் ரயில் மறியல் போராட்டம் !

எழுதியவர்: Baker BAker February 16, 2024, 5:45 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பொது துறைகளை தனியார் மயம் ஆக்குவதை கண்டித்தும் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற கோரியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் அத்திவாசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி,ஐ,டி,யு பொது தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் ஈடுப்பட்டனார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!