18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் மத்திய அதிவிரைவு படையினர் முக்கிய இடங்களில் திடீர் ஆய்வு..

பழனியில் மத்திய அதிவிரைவு படையினர் முக்கிய இடங்களில் திடீர் ஆய்வு..

எழுதியவர்: Askar February 14, 2024, 1:43 pm

பழனியில் மத்திய அதிவிரைவு படையினர் முக்கிய இடங்களில் திடீர் ஆய்வு..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அதிவிரைவு படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் கலவர தடுப்புபபணி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கூடிய இந்தப் படையினர் பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பழனி நகரின் முக்கிய இடங்களே பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பழனி ரயில்நிலைய சாலை, காந்தி மார்க்கெட், மலையடிவாரம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு பார்வையிட்டனர்.

பழநி- ரியாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!