17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடந்த ஒரு வாரமாக தேடப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..

கடந்த ஒரு வாரமாக தேடப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..

எழுதியவர்: Askar February 12, 2024, 5:16 pm

கடந்த ஒரு வாரமாக தேடப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..

இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!