18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெ.பிறந்தநாள் விழா முன்னிட்டு அன்னதானம், அமைச்சர் பங்கேற்பு..

கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெ.பிறந்தநாள் விழா முன்னிட்டு அன்னதானம், அமைச்சர் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 27, 2018, 6:59 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டுகீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 1500 மேற்ப்பட்டோருக்கு அன்னதானத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.

மேலும் இவ்விழாவில் நகர் துணைச்செயலாளர் குமரன், ஹரிநாராயணன், அசோகன், சி.கே.வேலன், முனியசாமி, செல்வகணேஷ பிரபு, கோபால், பூக்கடை சுரேஷ்,மஜக மாவட்ட செயலாளர் ஹபீப் மற்றும் ஜெயஜோதி, ஆரிப் ராஜா, ஆர்.ஜி.மருதுபாண்டி, தஞ்சி சுரேஷ், உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

புகைப்படத் தொகுப்பு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!