17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரபல ஹெர்போ கேர் மருத்துவர் நவீன் பாலாஜி உடல் நலம் குன்றி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

பிரபல ஹெர்போ கேர் மருத்துவர் நவீன் பாலாஜி உடல் நலம் குன்றி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

எழுதியவர்: Askar February 11, 2024, 1:14 pm

பிரபல ஹெர்போ கேர் மருத்துவர் நவீன் பாலாஜி உடல் நலம் குன்றி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..


ஹெர்போ கேர் மருத்துவமனை நிறுவனரும், அதன் தலைவரான டாக்டர் நவீன் பாலாஜி உடல்நல குறைவு ஏற்பட்டு ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அனைவரோடு நெருங்கிய நட்புடன் இருந்து வந்த டாக்டர் நவீன் பாலாஜி, சமூக நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும், நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!