17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விழிப்புணர்வு மெகா போன் பிரச்சாரம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விழிப்புணர்வு மெகா போன் பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2018, 11:39 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம்க, கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 26-2-2018 அன்று கீழக்கரை அஹமது தெரு பகுதியில் 12 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

இப்பிரச்சாரம் சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து கீழக்கரையில் வந்து தொழில் புரிபவர்கள், சமூக வலைதளங்களால் ஏற்படும் கேடுகள், மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆம்புலன்சின் அவசியம் பற்றி கீழ்கண்ட தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

  • எச்சரிக்கை வட மாநிலத்தவரிடம்!
  • மருத்துவ காப்பீடு திட்டத்தினை பயன்படுத்துவோம்.
  • சமூக வலைத்தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்து.
  • ஆம்புலன்ஸ் வாங்குவதன் அவசியம்

இத்தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் பதுருஸமான் மற்றும் இக்ராமுல்லாஹ் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!