17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனையில் மனநல திட்ட கருத்தரங்கம்..

இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனையில் மனநல திட்ட கருத்தரங்கம்..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2018, 9:28 pm

இன்று பயோனியர் மருத்துவமனையில் தேசிய நல்வாழ்வு இயக்கம் மற்றும் ஊரக நலப்பணித் திட்டம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக்கருத்தரங்கில் இராமநாதபுரம் அரசு மனநல டாக்டர் பெரியார் லெலின் நிகழ்ச்சியில் விளக்கம் அளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!