17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » மாநில அளவிளான வாலிபால் போட்டியில் பரிசு வென்ற மூர் வாலிபால் கிளப்..

மாநில அளவிளான வாலிபால் போட்டியில் பரிசு வென்ற மூர் வாலிபால் கிளப்..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2018, 10:39 am

திருச்சியில் மாநில அளவிளான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரையைச் சார்ந்த மூர் வாலிபால் கிளப் (MVC) அணியினர் முதல் பரிசுக்கான கோப்பையை வென்றனர்.

இந்த அணியினர் சமீபத்தில் கீழக்கரையில் நடந்து THAIZET மின்னொளி வாலிபால் போட்டியிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!