17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ்..

அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ்..

எழுதியவர்: Askar February 6, 2024, 11:18 pm

அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ்..

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக 2022 – 23 கல்வி ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி மற்றும் ஆசிரியர் களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் சான்றிதழ் கள் வழங்கி பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!