17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு.

சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு.

எழுதியவர்: Askar February 6, 2024, 11:14 pm

சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு. C2 – சுப்பிரமணியபுரம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் அனுமதியில்லாமல் மது பாட்டில்கள் விற்பனைக்கு எதிராக சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலர் 2370 கார்த்திகேயன் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் IPS., இத்துரித செயலை பாராட்டும் விதமாக நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் காவல் உதவி ஆய்வாளர் விஜய் ஆனந்த் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!