18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுத இஸ்லாமிய மாணவர்களுக்கு அழைப்பு… இராமநாதபுரத்தில் வழிகாட்டி மையம்..

இந்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுத இஸ்லாமிய மாணவர்களுக்கு அழைப்பு… இராமநாதபுரத்தில் வழிகாட்டி மையம்..

எழுதியவர்: ஆசிரியர் February 25, 2018, 12:14 pm

தமிழகத்தில் இந்தியா ஆட்சி பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற பல மாணவ,மாணவர்கள் ஆர்வமாக இருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி தவிர்த்து வருகின்றார்கள்.

இப்படி வழிமுறைகள் தெரியாத இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய மாணவ,மாணவிகளுக்கு முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி P M பஷீர் அஹமது இக்லாஸ் I A S அகாடமி என்று வெளிப்பட்டிணம் இராமநாதபுரத்தில் ஆரம்பம் செய்து சிறப்பாக நடத்தி வருகின்றார். ஆர்வம் நிறைந்த இஸ்லாமிய மாணக்கள் இவரை தொடர்ப்பு கொள்ளலாம். கூடுதல் விபரம் கீழே:-

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!