18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..

எழுதியவர்: Askar February 3, 2024, 4:39 pm

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..

தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை பின்பற்றும் கட்சியாக இருப்பது திமுகதான். பெரியார் போட்ட விதை. அதை அண்ணா, கலைஞர் பின்பற்றினர். திமுகவிற்கு ஈடாக தற்பொழுது எந்தக் கட்சியும் இல்லை. திடீரென ஒருவர் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது”

-காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!