18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..

சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..

எழுதியவர்: Askar February 3, 2024, 1:20 pm

சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..

சோழவந்தானில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை 55வது நினைவு நாள் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.கே.முருகேசன், வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர் முருகேசன் ஆகியோர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இதில் பொதுக்குழு நாகராஜ்மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டிஇளைஞர் அணி தண்டபாணி கேபிள் மணி எட்டாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் பெருமாள் ராஜாகுருவித்துறை விஜய் பாபு, தண்டாயுதம் என்ற கணேசன், சோலைகண்ணன்,ஜெயபிரகாஷ கவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடைகணேசன், நகர துணை செயலாளர் தியாகு, பிரதிநிதி மணிகண்டன்ராமு,கென்னடி சேதுகண்ணன் பேட்டை மாரி பாலா பூக்கடை காமாட்சி அழகர் செந்தில் பூசாரி மாரிமுத்துஉள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!