18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..

அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..

எழுதியவர்: Askar February 3, 2024, 1:16 pm

அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..

அதிமுகவின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் ்பி உதயகுமார் அவர்களின்பரிந்துரையில் அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து வாடிப்பட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ராஜேஷ் கண்ணாவை சந்தித்து கட்சி நிர்வாகிகள் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் இதில் வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், , மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர்கள் வாடிப்பட்டிஅசோக் சோழவந்தான்முருகேசன் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டிஇளைஞர் அணி தண்டபாணி கேபிள் மணி முன்னாள் கவுன்சிலர் பெருமாள் துரைக்கண்ணன் ஜெயபிரகாஷ் குருவித்துறை விஜய் பாபு, சோழவந்தான் பேரூராட்சிகவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடைகணேசன், நகர துணை செயலாளர் தியாகு, பேட்டை மாரி உள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!