17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறித்த போலீஸ் கைது!-கோவையில் பரபரப்பு..

வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறித்த போலீஸ் கைது!-கோவையில் பரபரப்பு..

எழுதியவர்: Askar February 3, 2024, 12:51 pm

வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் போலீஸ்! கோவையில் பரபரப்பு..

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சபரிகிரி என்ற காவலர் கைது, கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சபரிகிரி, பொள்ளாச்சி சென்று வழிப்பறி செய்தநிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!