17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்…

மண்டபத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2018, 10:11 pm

மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மண்டபம் நகர் செயலர் சீமான் மரைக்காயர் தலைமையில் நகர் மத்தியில் அமைந்துள்ள கொடி கம்பத்திலும், மண்டபம் பேருந்து நிறுத்த பகுதியில் அமைந்துள்ள அதிமுக கொடி கம்பத்தில் நகர் அகவைத் தலைவர் சுப்பிரமணியன் நகர்பொருளாளர் நூர்தீன் ஆகியோர் கெடிகளை ஏற்றி வைத்தனர்.

மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் நகர் செயலாளர் முகம்மது யூசுப், மாவட்ட பிரதிநிதி சீனி காதர் முகைதீன், சலீம், ஜாகிர் உசேன், சுலைமான், நாகராஜன், சண்முகம், கஜேந்திரன், பூபதி ரஜினி, அஜ்மல், கார்மேகம், வேதாளை முருகேசன், முகைதீன் பிச்சை, நாசர் ஷா, யூசுப், முருகவேல் மற்றும் அஇஅதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

M.P.முருகேசன் – மண்டபம். நிருபர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!