17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்செந்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்செந்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எழுதியவர்: Baker BAker February 1, 2024, 10:17 pm

தூத்துக்குடியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து,திருச்செந்தூர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாக நுழைவு வாயில் அருகில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செயல்படும் ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்து பொது மக்களுக்கு வழங்கப்படும் பாலின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் சோதனை செய்தார். திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் ,ஆவின் பொது மேலாளர் ஆகியோர் உடன் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!