17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதமர் மோடி தலைமையில் அம்மா திட்டத்தின் இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி..

பிரதமர் மோடி தலைமையில் அம்மா திட்டத்தின் இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2018, 6:56 pm

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும் ஆகிய ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான விலையில்லா இரண்டு சக்கரம் வாகனம் வழங்குதல் மற்றும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று(24-02-2018) சென்னையில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை வழங்குகிறார். தமிழக ஆளுனர் பன்வாரிலால் முன்னிலை வகிக்கிறார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!