18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்..

மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்..

எழுதியவர்: Baker BAker January 31, 2024, 11:21 pm

மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. நாளை நம்ம மேட்டுப்பாளையம் பொது மக்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெறுவதுடன் கிராமங்களில் தங்கும் கோவை மாவட்ட கலெக்டர் மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் பொதுமக்களில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆகவே பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களின் அனைத்து விதமான அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அங்குள்ள அதிகாரிகளிடம் வழங்கலாம் அங்கு பெறப்படும் மனுக்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆகவே நம்ம மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதி மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!