18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

எழுதியவர்: Askar January 31, 2024, 4:05 pm

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – முதல்வர் ஸ்டாலின்

7 நாட்களில் இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப் படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்

உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்

“மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”

“2021-ல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-ஐ திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்”

– முதல்வர் ஸ்டாலின்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!