17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தமிழக அரசு சார்பாக கீழக்கரை மஹ்தூமியா பள்ளியில் இலவச தாய் சேய் நல மருத்துவ முகாம்..

தமிழக அரசு சார்பாக கீழக்கரை மஹ்தூமியா பள்ளியில் இலவச தாய் சேய் நல மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2018, 12:37 pm

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு இன்று (24-02-2018) மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் தாய் சேய் நல இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் இரத்த பரிசோதனை, இரத்த கொதிப்பு, கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை இன்னும் பல அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இந்த மருத்துவ முகாம் கீழக்கரை அரசு நகர் நல மையம் ஏற்பாட்டில் அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இம்முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!