17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு பரப்பிய இந்து முண்ணனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மீது மாவட்டம் காவல்துறை கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு..

கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு பரப்பிய இந்து முண்ணனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மீது மாவட்டம் காவல்துறை கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு..

எழுதியவர்: Askar January 29, 2024, 4:25 pm

கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு பரப்பிய இந்து முண்ணனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மீது மாவட்டம் காவல்துறை கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு..

இராமநாதபுரம் கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு கிளப்பி இந்து முண்ணனி பக்கத்தில் பதிவு செய்த இந்து முண்ணனி இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி என்கிற நபரை கண்டித்து..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் காவல் துறை உயர் அதிகாரிகள் இடத்தில் உடனடியாக இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கண்டனத்தை பதிவு செய்தனர்..

இது போல பலரும் கண்டனத்தை வெளி படுத்தினார்கள்..

அந்த நபரைகைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த அடிப்படையில்.

தற்போது இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை தீவிர நடவடிக்கை காரணமாக..

இந்து முண்ணனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி என்கிற நபர் மீது கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

இன்னும் பள்ளிவாசல் குறித்து அவதூறாக பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!