17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர தடை கோரி ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர தடை கோரி ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2018, 1:35 am

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமூக நீதி மாணவர் பேரவை சார்பில் அனைத்து மாணவ அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் தோழர் முஸ்தபா கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்.

அநே போல் நீட் தேர்வை எதிர்த்து தூத்துக்குடி மற்றும் இன்னும் பிற பகுதிகளிலும் திராவிடர் கழகம் மாணவர் அணி சார்பாக போராட்டம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!