17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு….

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு….

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2018, 2:17 pm

இன்று இராமநாதபுரம் முதுகுளத்தூர்  வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது அவர் பத்திரிக்கையாளர்களிடம்  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளியில் நுழைந்து ஆசிரியையிடம் செயின் பறிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!