18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எழுமலையில் இல்லம் தேடி கல்வி மூன்றாம் ஆண்டு துவக்க விழா

எழுமலையில் இல்லம் தேடி கல்வி மூன்றாம் ஆண்டு துவக்க விழா

எழுதியவர்: mohan January 27, 2024, 7:15 pm

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே எழுமலை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இல்லம் தேடி கல்வி இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளுவர் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பெருமாள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் விமலா தேவி வேல்மணி அருணா மற்றும் பள்ளி குழந்தைகளும் பங்கேற்றனர்.

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!