18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை; தலைமை காவலர் பொன். சிவபெருமானின் போதை விழிப்புணர்வு பாடல்..

போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை; தலைமை காவலர் பொன். சிவபெருமானின் போதை விழிப்புணர்வு பாடல்..

எழுதியவர்: Abubakker Sithik January 27, 2024, 2:46 pm

போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை.

புகை! புகை! புகை! இது மனிதனுக்கு பகை.

தவறான வழியிலே நீயும் செல்கிறாய், தன்னைத்தானே அழித்து கொள்கிறாய்.

விளையாட்டாய் ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை.

பள்ளிப்படிப்பை பாதியில் விடுவாய், மூளை செயலிழந்து முட்டாளாய் அலைவாய்.

போதை என்பது மாயவலை, மீள முடியாமல் திணறுவாய் நாளை.

போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை.

-கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலைய தலைமை காவலர் பொன். சிவபெருமான்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!