18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா..

கீழக்கரை முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2024, 2:40 pm

கீழக்கரை வடக்குத் தெரு  முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை வரவேற்புரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து  டாக்டர்.ராசிக்தீன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கு MMS முகைதீன் இபுறாகீம் தலைமை தாங்கினார்.  விழாவிற்கு முதன்மை விருந்தினராக தாசில்தார கலந்து கொண்டார்.

இவ்விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க தலைவர்  Dr.கபீர் சிறப்புரையாற்றினார். மேலும்  ஜாஹிர் ஹூசைன் ஹாஜி, யூசுப் ஆலிம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.  மாணவர்களின் கலை திகழ்ச்சிகளோடு விழா இனிதே நிறைவுபெற்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!