17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது அமைச்சரவை கூட்டம்! பல்வேறு விஷயங்களை விவாதிக்க வாய்ப்பு..

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது அமைச்சரவை கூட்டம்! பல்வேறு விஷயங்களை விவாதிக்க வாய்ப்பு..

எழுதியவர்: Askar January 23, 2024, 9:08 am

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது அமைச்சரவை கூட்டம்! பல்வேறு விஷயங்களை விவாதிக்க வாய்ப்பு.. பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்-2-வது வாரம் நடைபெறும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம். காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!