17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை; பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு..

திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை; பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு..

எழுதியவர்: Askar January 22, 2024, 8:13 pm

திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை; பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு..

மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரை துர்க்கை அம்மன் கோவில் முன்புஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜகவினர் சிறப்பு யாகம் நடத்தி கும்பாபிஷேகத்தை led மூலம் நேரலை செய்தனர் மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் திருவேடகம் கிளை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!