17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியில ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து சிறப்பு வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியில ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து சிறப்பு வழிபாடு

எழுதியவர்: mohan January 22, 2024, 2:39 pm

அயோத்தியில் ராமர் கோவிலில், ராமரின் சிலை பிரதிஷ்டை விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருமகின்றது.இதனையடுத்து தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாஜக மதுரை மாவட்ட கல்வியாளர் பிரிவு உசிலை வி.பிரசாத் கண்ணன் சார்பில் அவர் வீட்டில் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.பின்னர் வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!