17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முதலமைச்சர் காணொளி மூலம் தொடங்க வைத்தார்..

சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முதலமைச்சர் காணொளி மூலம் தொடங்க வைத்தார்..

எழுதியவர்: Askar January 19, 2024, 11:38 am

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி மற்றும் பள்ளி விடுதிக் கட்டடத்தினைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!