17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக இளைஞரணி மாநாடு! பத்து லட்ச ரூபாய் வழங்கிய ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்..

திமுக இளைஞரணி மாநாடு! பத்து லட்ச ரூபாய் வழங்கிய ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்..

எழுதியவர்: Askar January 19, 2024, 9:40 am
திமுக இளைஞரணி மாநாடு! பத்து லட்ச ரூபாய் வழங்கிய ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்..

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இடம் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ரூபாய் பத்து லட்சம் காசோலையை  ரமேஷ் வழங்கினார். உடன் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!