18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான  எம்ஜிஆர் பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது..

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான  எம்ஜிஆர் பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது..

எழுதியவர்: syed abdulla January 18, 2024, 2:17 pm

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான  எம்ஜிஆர் பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது..

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல் அமைச்சருமான எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழா
அதிமுக(ஓபிஎஸ்)
எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் ஒன்றியச்செயலாளர்கள் குபேந்திரன், முத்தையா,தேவராஜ்,லெட்சுமிபதி,பகுதிச்செயலாளர்கள் கருப்பையா,பிரபு,அன்பு,
மகாலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் பவுன்ராஜ் தொழிற்சங்கம் பிரகாஷ் மாணவரணி வக்கில் பிரபாகர்
வட்டச்செயலாளர்கள்
முத்து,ராஜகோபால்,இன்பம்,நாச்சியப்பன்,சாத்தன உடையார்,பத்ரிமுருகன்,திருப்பதி,கமலக்கண்ணன் வெல்லப்பூடு கோவிந்தன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!