18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு..

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு..

எழுதியவர்: Askar January 18, 2024, 11:36 am

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு..

‘கேலோ இந்தியா’ போட்டிகளை துவங்கி வைக்க, நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி,

சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை

முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை.

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!