18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த தின விழா..

சோழவந்தான் பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த தின விழா..

எழுதியவர்: Askar January 17, 2024, 4:48 pm

சோழவந்தான் பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த தின விழா..

சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர் சோழவந்தான் கடைவீதியில் முன்னால் சேர்மன் எம் கே முருகேசன் தலைமையில் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இளைஞர் அணி நகர செயலாளர் கேபிள் மணி இனிப்பு வழங்கினார் இதில் அதிமுக கவுன்சிலர் சண்முக பாண்டி ராஜா மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ் வார்டு செயலாளர் மணிகண்டன் ஊத்துக்குளி சையது கண்ணன் மன்னாடிமங்கலத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி மற்றும் ராமுகுருவி துறையில் கிளைச் செயலாளர் தண்டாயுதம் சி புதூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன்தேனூரில்சோனைமுத்துபாலாஜி ஆகியோர் அந்தந்த கிராமத்தில் எம்ஜிஆர் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!