17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வட்டம் பழஞ்சிறை கிராமத்தில் வீடுகள் திடீர் இடிப்பு.. SDPI எதிர்ப்பு..

கீழக்கரை வட்டம் பழஞ்சிறை கிராமத்தில் வீடுகள் திடீர் இடிப்பு.. SDPI எதிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2018, 9:58 pm

20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு செலவில் கட்டிகொடுக்கப்பட்ட காலனி வீடுகளை எந்தவித முன்னறிவிப்பும்மின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இன்று (19-02-2018) எந்த முன்னறிவிப்பும் இன்றி இடித்தனர்.

தகவல் அறிந்த SDPIகட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தினர்.

பின்னர் கீழக்கரை குட்பட்ட தில்லை ஏந்தல் பஞ்சயாத் குட்பட்ட பளஞ்சிறை கிராமத்தில் பளஞ்சிறை காலணி வீடுகளை இடிப்பதை நிறுத்தகோரி SDPI. கட்சியின் மகளிர் அணி மாநில பொருளர் தௌலத்தியா மற்றும் கட்சியின் மாவட்ட துணை தலைவர் அப்துல் வகாப் ஆகியோர்  மாவட்ட ஆட்சி தலைவரிடம் இடிப்பை நிரந்தரமாக நிறுத்தக்கோரி மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!