18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் ‌.பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கி ஆசி பெற்றார்..

பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் ‌.பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கி ஆசி பெற்றார்..

எழுதியவர்: syed abdulla January 16, 2024, 4:48 pm

பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் ‌.பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கி ஆசி பெற்றார்..

பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் ‌.பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கி ஆசி பெற்றார். முன்னாள் எம்எல்ஏக்கள் தவசி கருப்பையா மாணிக்கம் சரவணன் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர்  கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!