18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி..

நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி..

எழுதியவர்: Askar January 13, 2024, 8:52 pm

நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி..

நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ராப்தி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 22 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக லமாஹி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!