18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மதுரையில் இருந்து கோலாலம்பூர் விமான சேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2024 மார்ச் 31ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

மதுரையில் இருந்து கோலாலம்பூர் விமான சேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2024 மார்ச் 31ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

எழுதியவர்: Askar January 12, 2024, 9:03 pm

 

 மதுரையில் இருந்து கோலாலம்பூர் விமான சேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2024 மார்ச் 31ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

மதுரை விமான நிலைய விமான ஓடுதள விரிவாக்கத்திற்கு நீர்நிலை பகுதியிலுள்ள 89.53 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்தவுடன் வேலைகள் தொடங்கப்படும்.

மதுரை விமான நிலைய கட்டிடம் நெரிசல் இல்லாதவாறு புதிய வடிவில் மாற்றியமைக்கப்பட உள்ளது.

செக் இன் கவுண்டர் (Check in) மற்றும் குடியேற்றத்துறை (immigration) கவுண்டர்கள் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!