18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா வளாகத்தில் சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி…

மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா வளாகத்தில் சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி…

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2017, 10:06 pm

கீழக்கரையில் நாளை (01-02-2017) மின்ஹாஜ் பள்ளி ஐமாத் உட்பட்ட மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா (முகம்மது அப்பா தர்ஹா) வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!