18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை ஊராட்சியில் பொங்கல் பொருள் தொகுப்பு விநியோகம்…

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை ஊராட்சியில் பொங்கல் பொருள் தொகுப்பு விநியோகம்…

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2024, 9:33 am

இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் ஆற்றாங்கரை ஊராட்சி கிராமத்தில் 1, 5 வார்டு மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது ஊராட்சி தலைவர் முஹமது அலி ஜின்னா, ஊராட்சி துணைத் தலைவர் நூருல் அஃபான் துவங்கி வைத்தனர்.

வார்டு உறுப்பினர் நாகராஜ், முஸ்லிம் ஜமாத் செயலாளர் நாகூர் கனி, இந்து சமூக நிர்வாகிகள் முருகேசன், தேவேந்திரன், கந்தையா, திமுக கிளைச் செயலாளர் அபுல், ஊராட்சி செயலாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பக்கீர் இருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!