17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் .

திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் .

எழுதியவர்: Askar January 10, 2024, 10:10 pm

திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் , தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகையான ரூபாய் ஆயிரம் மற்றும் பச்சரிசி, ஜீனி ,கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பினையும் நியாய விலை கடையில் வைத்து , நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் , குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். காலை முதலே நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் காத்திருந்து, அரசின் பொங்கல் பரிசு தொகை, பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்றுச் சென்றனர்.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!